இஞ்சி பானகம்


உங்கள் சுவையை தூண்டும் இஞ்சி பானகம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான இஞ்சி பானகம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

சமைக்க தேவையானவை

  •  வெல்லம் – 15௦ கிராம்
  •  இஞ்சி – 1௦ கிராம்
  •  ஏலக்காய் – நான்கு
  •  எலுமிச்சைப்பழம் – ஒன்று


உணவு செய்முறை : இஞ்சி பானகம்

முதலில் நீரில் வெல்லைத்தை கரைக்கவும். பொடித்த ஏலக்காய் சேர்த்து கலக்கவும். ஒரு சிட்டிகை பொடித்த இஞ்சியை சேர்க்கவும்.

சுவை பெற தேவையான அளவிற்கு எலுமிச்சை பிழியவும். குளிர்ந்த பிறகு பரிமாறவும். சுவையான இஞ்சி பானகம் தயார்.

Post a Comment

0 Comments