எப்பொழுது தண்ணீர் குடிக்கலாம் குடிக்க கூடாது


குடிக்க வேண்டிய தருணங்கள்:
* காலையில் எழுந்தவுடன்.
* சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு.
* சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் பின்பு.
* சூடான பானம் குடிக்கும் முன்பு.
* வெயில் காலங்களில் அதிகம் தேவை.
* குளிர் காலங்களில் தாகம் எடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் தேவை.

குடிக்ககூடாது:

* சாப்பிடும் முன்பு.
* சாப்பிட்ட உடனே,
* உடற்பயிற்சி செய்த உடன்.
* ஓடிவந்த உடன் (அதிகாலை ,நடைபயிற்சி ).
* சுடன பானங்கள் குடித்த உடன் (உதாரணம் -தேநீர்,காபி ).
* குளிர் பானங்கள் குடித்த பின்பு.

Post a Comment

0 Comments