கம்பு கார சட்னி

கம்பு கார சட்னி
கம்பு கார சட்னி
Time: 30 min
கம்பு கார சட்னி
Jion with us
கம்பு கார சட்னி
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • கம்பு - 100 கிராம்,
  •  உப்பு - தேவையான அளவு,
  •  கடலைப்பருப்பு - 50 கிராம்,
  •  இஞ்சி, பூண்டு - 50 கிராம்,
  •  காய்ந்தமிளகாய் - 8,
  •  நறுக்கிய வெங்காயம் - 2,
  •  புளி - சிறிது. 

தாளிக்க
  •  காய்ந்தமிளகாய், கடுகு, சீரகம்,
  •  பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிது,
  •  எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :

முதலில் கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி கடலைப்பருப்பு, காய்ந்தமிளகாய், இஞ்சி, பூண்டு வதக்கி, வெங்காயம், கம்பு சேர்த்து வதக்கவும்.
ஆறிய பிறகு புளி, உப்பு சேர்த்து மிக்சியில் சட்னியாக அரைத்துக் கொள்ளவும்.
பின்பு மற்றொரு கடாயில் சிறிது எண்ணெயை ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து சட்னியில் கலந்து இட்லி, தோசையுடன் பரிமாறவும்.

Post a Comment

0 Comments