மாம்பழ ஐஸ்கிரீம்

Time: 30 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • பெரிய மாம்பழம்4
  • பால்2 கப்
  • வெண்ணிலா ஐஸ்கிரீம் 2 கப்
  • ஜெல்லி4 ஸ்பூன்
செய்முறை :

மாம்பழ கேக் செய்வதற்கு முதலில் பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும். பிறகு மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும். பிறகு பால் கலந்த மாம்பழச்சாற்றை ஃபிரிட்ஜில் சுமார் 3 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும். பிறகு வெளியே எடுத்து, அதனுடன் வெண்ணிலா ஐஸ்கிரீமைச் சேர்த்து பரிமாறவும். இப்போது மாம்பழ ஐஸ்கிரீம் ரெடி.

Post a Comment

0 Comments