பீர்க்கங்காய் தோல் துவையல்


சமைக்க தேவையானவை
  •  பீர்க்கங்காய் தோல் - கால் கப்
  •  இஞ்சி - சிறிய துண்டு
  •  பச்சை மிளகாய் – 4
  •  கறிவேப்பிலை – சிறிதளவு
  •  தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
  •  எண்ணெய் - 2 டீஸ்பூன்
  •  புளி - கோலி அளவு
  •  உப்பு - தேவைக்கேற்ப.

உணவு செய்முறை
முதலில் வாணலியில் எண்ணெயை சூடாக்கி உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கவேண்டும்.
பின் ஆற வைத்து உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவேண்டும் . சுவையான துவையல் தயார்


Post a Comment

0 Comments