முட்டை பஜ்ஜி

Time: 70 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • முட்டை 2
  • கடலை மாவு கால் கப்
  • அரிசி மாவு 4 டீஸ்பூன்
  • மைதா மாவு3 டீஸ்பூன்
  • சமையல் சோடா ஒரு சிட்டிகை
  • மிளகாய்தூள் கால் டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  • உப்பு தேவைக்கேற்ப 
  • சீரகம் கால் டீஸ்பூன்
  • எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :

முட்டையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து, விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும்.
  பின்பு கடலைமாவு, அரிசி மாவு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் மற்றும் சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
  ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெட்டி வைத்திருக்கும் முட்டை துண்டுகளை, பஜ்ஜி மாவில் நனைத்து எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : மாலை நேரத்தில் சூடாக சாப்பிட ஏற்றது.

Post a Comment

0 Comments