தினை சாதம்

தினை சாதம்
தினை சாதம்
Time: 30 min
தினை சாதம்
Jion with us
தினை சாதம்
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • வேர்கடலை- தேவையான அளவு
  •  காய்ந்த மிளகாய் -5
  •  உப்பு
  •  உளுந்தம் பருப்பு – 50 கிராம்
  •  நல்லெண்ணெய்- தேவையான அளவு
  •  எள்ளு – 50 கிராம்
  •  திணை – தேவையான அளவு
  •  எள்ளு – 50 கிராம்
செய்முறை :

முதலில் ஒன்றரை கிண்ணம் தினையை இரண்டரை கிண்ணம் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். வெந்த தினை சாதத்தை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.
சிறிது நல்லெண்ணெயில், எள், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து, மின் அம்மியில் பொடிக்கவும்.
ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு, அரை தேக்கரண்டி கடுகு, சிறிது உளுத்தம் பருப்பு,உப்பு, வேர்க்கடலையைப் போட்டுத் தாளிக்கவும்.
இதில், தினை சாதத்தைப் போட்டு, எள்ளுப் பொடியைத் தூவி, கிளறி இறக்கவும். சுவையான திணை சாதம் தயார்.

Post a Comment

0 Comments