சாக்லேட் ஐஸ்கிரீம்

Time: 30 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • பால்1 லிட்டர்
  • கோகோ பவுடர்8 ஸ்பூன்
  • சாக்லேட் எசன்ஸ் 5 ஸ்பூன்
  • சர்க்கரை பவுடர்100 கிராம்
  • ஜெலட்டின் பவுடர் 1 ஸ்பூன்
செய்முறை :

சாக்லேட் ஐஸ்கிரீம், செய்வதற்கு முதலில் பாலை சு+டாக்கி, அதில் கோகோ பவுடரையும், எசன்ஸையும் சேர்த்து நன்றாகக் கலக்கி கொதிக்க வைக்கவும். பிறகு சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து பிரிட்ஜில் ப்ரீஸரில் வைத்து கெட்டி படுத்தவும். டேஸ்டான சாக்லேட் ஐஸ்கிரீம் ரெடி.

Post a Comment

0 Comments