கேரளா ஸ்பெஷல் தேங்காய் சட்னி

Time: 30 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
 • தேங்காய் - 1 கப்
 •  இஞ்சி - 1 துண்டு
 •  மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
 •  சின்ன வெங்காயம் - 2
 •  பூண்டு - 4 பல்
 •  உப்பு - சிறிதளவு 

தாளிக்க
 •  தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
 •  உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
 •  கடுகு - 1 தேக்கரண்டி
 •  கறிவேப்பிலை - சிறிதளவு
 •  சின்ன வெங்காயம் - 2
செய்முறை :

முதலில் ஒரு ஜாரில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக மசித்து எடுத்து வைக்கவேண்டும் .
பின் கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றி பரிமாறவும்.

Post a Comment

0 Comments