கோல்டு காபி ஐஸ்கிரீம்


தேவையான பொருட்கள் :
  • காபி தூள்2 ஸ்பூன்
  • சர்க்கரை3 ஸ்பூன்
  • குளிர்ந்த பால்1ஃ2கப்
  • சாக்லேட் ஐஸ்க்ரீம் 3 ஸ்கூப்

செய்முறை :
கோல்ட் காபி செய்வதற்கு முதலில் சு+டான நீரில் காஃபி தூளை கரைத்து, அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்து, அதனுடன் பாலை சேர்த்து கலக்கவும்.
பின்பு கடைசியாக ஐஸ்க்ரீமை சேர்த்து லேசாக கலக்கி நீளமான டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

Post a Comment

0 Comments