கேழ்வரகு உருண்டை


சமைக்க தேவையானவை
  •  வெல்லம்/ கருப்பட்டி – முக்கால் கிண்ணம்,
  •  கேழ் வரகு மாவு – ஒரு கிண்ணம்,
  •  எள் – 2 மேசைக் கரண்டி.
  •  வேர்க்கடலை – கால் கிண்ணம்,

உணவு செய்முறை
முதலில் வேர்க்கடலை, எள் இரண்டையும் வாணலியில் இளம்பதமாக வறுத்து,மிக்சியில் ஒன்றிரண்டாக பொடிக்கவும்
. கேழ்வரகு மாவில் சிறிதளவு நீர் விட்டு நன்கு பிசைந்து கனமான ரொட்டியாக தட்டி, தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுத்து ஆறியதும் மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். இதனுடன் பொடித்த வேர்க்கடலை – எள், வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கேழ் வரகு உருண்டை தயார்

Post a Comment

0 Comments