உடல் எடை குறைப்பதில் அன்னாசிப்பழம் முக்கிய பங்காற்றுகிறது


உடல் எடை குறைப்பதில் அன்னாசிப்பழம் முக்கிய பங்காற்றுகிறது. இதில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுகிறது. இதில் உள்ள என்சைம் ப்ரோமெலைன் அழற்சி நீக்கி பண்பை கொண்டது.இதனால் உடலில் புரத வளர்ச்சிதை மாற்றத்தை கவனித்துக் கொள்கிறது. எனவே வயிற்றுப் பகுதி மற்றும் உடலில் சேரும் கொழுப்பை தவிர்க்கிறது.

உடல் எடையைக் குறைக்க அன்னாசிப் பழத்தையும் நீங்கள் தாரளமாக சாப்பிடலாம். அன்னாசிப் பழத்தில் அதிகப்படியான ஆண்ட்டிஆக்ஸிடண்ட் , மினரல்ஸ், விட்டமின்ஸ் ஆகியவை நிறைந்திருக்கிறது.

அன்னாசிப்பழத்தின் சிறப்பு... ‘ப்ரோமிலைன்' என்ற காம்ப்ளெக்ஸ் பொருள். இதற்குப் பல வகை என்சைம்கள் இணைந்து செய்யக்கூடிய செயல்களின் ஆற்றல் உள்ளது. ‘ப்ரோமிலைன்' உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடியது. அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிட வேண்டும்.

Post a Comment

0 Comments