கம்பு சட்னி

கம்பு சட்னி
கம்பு சட்னி
Time: 30 min
கம்பு சட்னி
Jion with us
கம்பு சட்னி
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க
  •  உளுந்து - 2 தேக்கரண்டி
  •  காய்ந்த மிளகாய் - காரத்திற்கு ஏற்ப
  •  வெங்காயம் - 1
  •  உப்பு - தேவைக்கு ஏற்ப
  •  கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
  •  கம்பு - கால் கப்
செய்முறை :

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பருப்பு மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பொன்னிறம் ஆனதும் வெங்காயம், கம்பு சேர்த்து வதக்கி ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். தாளித்தவற்றை சட்னியில் சேர்த்து பின்பு பரிமாறவும்.

Post a Comment

0 Comments