காரமெல் புடிங்

Time: 45 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • சர்க்கரை10 ஸ்பூன்
  • கான்ஃபிளார்4 ஸ்பூன்
  • கன்டென்ஸ்டு மில்க்8 ஸ்பூன்
  • பால்2 கப்.
செய்முறை :

காரமெல் புடிங் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு கேஸ் ஸ்டவ்வில் வைக்கவும்.
பிறகு சர்க்கரை உருகி நிறம் மாறியதும் எடுத்து ஒரு புடிங் கிண்ணத்தில் ஊற்றவும்.
பிறகு காரமெல் கான்ஃபிளாவரில் பாலை விட்டு கரைக்கவும். பிறகு கன்டென்ஸ்டு மில்க், மீதிப்பால், மீதி சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.
பிறகு அதனுடன் கரைத்த கான்ஃபிளாவரை சேர்த்து கட்டியாகாமல் கிளறவும். கலவை சிறிது கெட்டியானவுடன் அதனை காரமெல் ஊற்றிய கிண்ணத்தில் ஊற்றி ஆறவிடவும். சுவையான காரமெல் புடிங் தயார்.

Post a Comment

0 Comments