மாதுளம் சட்னி

மாதுளம் சட்னி
மாதுளம் சட்னி
Time: 30 min
மாதுளம் சட்னி
Jion with us
மாதுளம் சட்னி
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • மாதுளம் பழம் – 1
  •  இஞ்சி – சிறிய துண்டு
  •  புதினா தழை – 1 கைப்பிடி
  •  பச்சைமிளகாய் – 3
  •  கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
  •  வறுத்த சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
  •  உப்பு – சுவைக்கு
  •  எண்ணெய் – 1 ஸ்பூன்
செய்முறை :

முதலில் கொத்தமல்லி, புதினாவை நன்றாக கழுவி வைக்கவும். மாதுளம் பழத்திலிருந்து முத்துக்களை தனியாக எடுத்து வைக்கவேண்டும் .
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சியை போட்டு நன்றாக வதக்கி இறக்கி ஆறவைக்கவும்.
ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் மாதுளை முத்துக்கள், உப்பு, சீரகத்தூள் சேர்த்து நன்றாக அரைத்து பரிமாறவும்.
இந்த சட்னியை புலாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். இனிப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு கலந்த கலவையாக இது இருக்கும்.

Post a Comment

0 Comments