முட்டை போண்டா

முட்டை போண்டா
முட்டை போண்டா
Time: 45 min
முட்டை போண்டா
Jion with us
முட்டை போண்டா
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • முட்டை 5
  • கடலை மாவு அரை கப் 
  • மிளகாய் தூள் 1 டீஸ்பூன் 
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :

முதலில் முட்டை வேக வைத்து, முட்டையின் ஓட்டை நீக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை இரண்டாகவோ அல்லது முழுமையாகவோ பயன்படுத்தலாம்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முட்டையை கடலை மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான முட்டை போண்டா ரெடி.

Post a Comment

0 Comments