சுவையான எள் துவையல்

சுவையான எள் துவையல்
சுவையான எள் துவையல்
Time: 20 min
சுவையான எள் துவையல்
Jion with us
சுவையான எள் துவையல்
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • கறுப்பு எள் - அரை கப்
  •  பூண்டு - 2 பல்
  •  புளி - கோலி அளவு
  •  தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
  •  காய்ந்த மிளகாய் – 5
  •  கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
  •  உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :

முதலில் வெறும் வாணலியை சூடாக்கி எள்ளை வறுத்துக் கொள்ளவேண்டும் .
பின்பு உப்பு தவிர மற்ற பொருட்களை வெறும் வாணலியில் வறுக்கவேண்டும் . பின் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

Post a Comment

0 Comments