சீரக துவையல்

சீரக துவையல்
சீரக துவையல்
Time: 30 min
சீரக துவையல்
Jion with us
சீரக துவையல்
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • சீரகம் - கால் கப்,
  •  காய்ந்த மிளகாய் - 5,
  •  சின்ன வெங்காயம் - 10,
  •  எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
  •  புளி - சிறிதளவு,
  •  உப்பு - தேவைக்கேற்ப.
  •  இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
செய்முறை :

முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை தனித்தனியாக வதக்கி ஆற விடவேண்டும் .
ஆறிய பின் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவேண்டும்.சுவையான சீரக துவையல் ரெடி.

Post a Comment

0 Comments