முட்டை தோசை


முட்டை தோசை:
  • முட்டை 4
  • தோசை மாவு 1 கப்
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • மிளகுப்பொடி 2 டீஸ்பூன்
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :
  முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகுப்பொடி போட்டு கலக்கி வைத்துக் கொள்ளவும்.
  தோசைக்கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றி மிதமான தீயில் வைத்து கலக்கி வைத்த முட்டையை அந்த தோசையின் மேலாக பரவலாக ஊற்றி வெந்ததும் தோசையை எடுக்கவும். முட்டை தோசை ரெடி.

Post a Comment

0 Comments