வரகு கஞ்சி


சமைக்க தேவையானவை
  •  உப்பு- தேவையான அளவு
  •  வெந்தயம்
  •  உப்பு
  •  பால் – 1 கப்
  •  சுக்கு சீரகம் - கால் தேக்கரண்டி
  •  பூண்டு – 10 பல்
  •  வரகு – ¼ கப்

உணவு செய்முறை
முதலில் சுத்தம் செய்த கால் கிண்ணம் வரகு அரிசியை ஒரு குவளை தண்ணீரில் வேக வைக்கவும். பாதி அளவு வெந்ததும், உரித்த பூண்டு, சுக்கு, சீரகம், வெந்தயம், பால் சேர்த்து வேகவிடவும்.
நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி இறக்கவும். சூடான வரகு கஞ்சி தயார்.

Post a Comment

0 Comments