தானிய கஞ்சி

தானிய கஞ்சி
தானிய கஞ்சி
Time: 20 min
தானிய கஞ்சி
Jion with us
தானிய கஞ்சி
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • கசகசா – தேவைக்கு,
  •  சவ்வரிசி,
  •  ஓமம் – ஒரு தேக்கரண்டி.
  •  பாசிப்பயறு –அரை
  •  வால்கோதுமை அரிசி,
  •  கோதுமை,
  •  பொட்டுக் கடலை,
  •  கேழ்வரகு,
செய்முறை :

முதலில் தானியம் எல்லாவற்றையும், வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துச் சலித்துவைத்துக் கொள்ளவும்.
இந்தப் பொடியில் ஒரு கரண்டி எடுத்து, ஒரு குவளை தண்ணீரில் கரைத்து, கொதிக்கவைத்துப் பால் சேர்த்துக் குடிக்கலாம். வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.

Post a Comment

0 Comments