உப்பு மாங்காய் சட்னி


சமைக்க தேவையானவை
  •  மாங்காய் - 1,
  •  தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
  •  பச்சை மிளகாய் - 3,
  •  தண்ணீர் - சிறிதளவு.
  •  உப்பு - சுவைக்கு ஏற்ப,

உணவு செய்முறை
முதலில் மாங்காயை உப்புத் தண்ணீரில் போட்டு இரண்டு நாள் முன்பே ஊறவைக்கவேண்டும் . பின் இதனை சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
இதனுடன் பச்சை மிளகாய், உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இதில் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
பின்னர் இதனை கேரளா கஞ்சி மற்றும் பயறுக் கறியுடன் சேர்த்து சாப்பிடலாம்.

Post a Comment

0 Comments