தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
- மல்லித்தளை - தேவையான அளவு
- உப்பு - 1/4 டீ ஸ்பூன்
- பூண்டு பொடி - 1/4 தேக்கரண்டி
- வஞ்சர மீன் - 250 கிராம்
- தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
- மிளகாய்தூள் - 1
- இஞ்சி - 1/4துண்டு
- தேங்காய் பூ - கொஞ்சம்
- கறிவேப்பிலை - கொஞ்சம்
- சோளமாவு - 2 தேக்கரண்டி
- மிளகாய் - 1
செய்முறை :
முதலில் இஞ்சி, கறிவேப்பிலை, கொமல்லிதழை, மிளகாய் ஆகியவற்றை மிக்சியில் கொருகொருப்பாக அரைக்கவும். எல்லா பொடிகளையும் அரைத்த விழுதோடு கலக்கவும்.
மீனுடன் எல்லா பொருட்களையும் போட்டு 4 மணி நேரம் {ஐஸ் பெட்டியில்} ஊறவிடவும். ஊறவைத்த மீனை தேங்காய்பூவில் போட்டு பிரட்டவும்.
அதனை அப்படியே தோசை தவாவில் எண்ணை ஊற்றி அப்படியே போட்டு தீயை மிதமாக வைத்து பொரிக்கவும். தீயை அதிகமாக வைக்ககூடாது. பின்பு பரிமாறவும்.

0 Comments