சோளமாவு மசாலா சப்பாத்தி

Time: 45 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • உப்பு,
  •  சோள - முக்கால் கிண்ணம்
  •  எண்ணெய் – தேவையான அளவு.
  •  கோதுமை மாவு – முக்கால் கிண்ணம்,
  •  சோயா மாவு – 2 தேக்கரண்டி,
  •  மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி,
  •  முள்ளங்கி – 1,
செய்முறை :

முதலில் முள்ளங்கியைத் துருவி, மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்திக்கு மாவு பிசையவும். பின் எண்ணெய் விட்டு சப்பாத்தியாக சுட்டெடுக்கவும். சூடான சோளமாவு சப்பாத்தி தயார்.

Post a Comment

0 Comments