வேப்பம் பூ பொடி

Time: 50 min
Jion with us
Click to Subscribe

வயிற்றை சுத்தம் செய்து வாதத்தை போக்கும் வேப்பம் பூ பொடி

தேவையான பொருட்கள்:
  • வேப்பம் பூ அரை கப்
  • உளுந்து அரை கப்
  • கடலைப் பருப்பு கால் கப்
  • துவரம் பருப்பு கால் கப்
  • பெருங்காயம் ஒரு சிட்டிகை
  • சீரகம் ஒரு ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் 10  
  • உப்பு தேவையான அளவு  
செய்முறை :

மேற்கண்டவற்றுள் உப்பை தவிர ஏனைய பொருள்களையும் வெறும் வாணலியில் தனித்தனியே சிவக்க வறுத்து ஆறவைக்கவும்.
இப்போது நன்கு ஆறியதும் ஒன்றாகக் கலந்து உப்பையும் உடன் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும்.

இதோ இப்போது சுவையான வேப்பம் பூ பொடி தயார்.
இதனை தினமும் உங்களது அன்றாட சிற்றுண்டியுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட வயிற்றில் உள்ள பூச்சிகள் அனைத்தும் அழியும்.

வயிற்றில் உள்ள தேவை இல்லாத பூச்சிகளை அழிக்கக் கூடியது வேப்பம் பூ.

Post a Comment

0 Comments