இளநீர் டிலைட்


தேவையான பொருட்கள்.: 
  • இளநீர் – 2, 
  • பால் – அரை லிட்டர், 
  • பிஸ்தா – சிறிதளவு, 
  • சர்க்கரை – அரை கப்.

செய்முறை.: 
இளநீர், வழுக்கையை தனித்தனியாக எடுக்கவும்.
வழுக்கையை இள நீருடன் சேர்த்து அரைக்கவும்.
பாலுடன் சர்க்கரை சேர்த்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சி இறக்கவும்.
பால் ஆறியதும், அரைத்து வைத்துள்ள வழுக்கையை சேர்த்துக் கலக்கவும்.
பிஸ்தாவை பொடியாக நறுக்கி அலங் கரிக்கவும்.
இதை குளிர வைத்துப் பரிமாறவும்

Post a Comment

0 Comments