வெஜ் மசாலா ரைஸ்

Time: 30 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • பாசுமதி அரிசி-ஒரு கப்
  •  காய்கறிகள் (பீன்ஸ், கேரட், பட்டாணி)-அரை கப்
  •  டொமேட்டோ சாஸ்-ஒரு டேபிள்ஸ்பூன்
  •  சில்லி சாஸ்-ஒரு டேபிள்ஸ்பூன்
  •  இஞ்சி&பூண்டு விழுது-ஒரு டீஸ்பூன்
  •  1-பெரிய வெங்காயம்
  •  மிளகாய்தூள்-அரை டீஸ்பூன்
  •  உப்பு-தேவையான அளவு
  •  2 டேபிள்ஸ்பூன்-எண்ணெய்
செய்முறை :

முதலில் அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள்.
காய்கறிகளை உப்பு சேர்த்து வேக வைத்தெடுங்கள். வெங்காயத்தை பொடியாக நறுக்குங்கள்.

எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கி, மிளகாய்தூள், சாஸ்கள், காய்கறி சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள் பிறகு சாதம் சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.

Post a Comment

0 Comments