சிவப்பு அவல் பாயசம்

Time: 40 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • சிவப்பு அவல் - 1 கப்
  •  ஏலக்காய் பொடி - சிட்டிகை அளவு
  •  முந்திரி - 10 (நெய்யில் வறுத்தது)
  •  பால் - 3 கப்
  •  சர்க்கரை - 1/2 கப்
  •  பாதாம் - 5 (பொடியாக நறுக்கியது)
செய்முறை :

முதலில் சிவப்பு அவலை தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி விட்டு 5 நிமிடம் அப்படியே வைக்கவேண்டும் . பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.

அதனுடன் அவல் சேர்க்கவேண்டும் . பின்னர் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின் பரிமாறும் போது முந்திரி, பாதாம் சேர்க்கவும்.

Post a Comment

0 Comments