முந்திரி பிரியாணி

Time: 40 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • கடைகளில் கிடைக்கும் முழு மசாலா முந்திரி – 1
  •  பட்டை
  •  பாசுமதி அரிசி - 2 கப்
  •  பிரிஞ்சி இலை சோம்பு, கசகசா, லவங்கம் சேர்த்து வறுத்து அரைத்த பொடி - ஒரு தேக்கரண்டி
  •  எண்ணெய் - 3 தேக்கரண்டி
  •  உப்பு – தேவைக்கேற்ப
  •  வறுத்துப் பொடிக்க:முந்திரித் துண்டுகள் – 6
  •  வறுத்துப் பொடிக்க: பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை.
  •  வறுத்துப் பொடிக்க:தோல் நீக்கிய வேர்க்கடலை, தேங்காய் துருவல் - தலா கால் கப்
  •  வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 4
செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, 3 கப் நீர் விட்டு, உப்பு சேர்த்து உதிர் உதிராக வேகவைத்து எடுக்கவேண்டும்
பின் ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக பொடிக்கவும்.

அதனுடன் ஒரு தேக்கரண்டி பட்டை மசாலா பொடி சேர்க்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் ஊற்றி, மசாலா முந்திரியை லேசாக வறுத்து, வடித்த சாதத்தை அதில் போட்டுப் புரட்டி, பொடித்து வைத்த பொடியைத் தூவி இறக்கவும்.

Post a Comment

0 Comments