துவரம் பருப்பு சூப்

துவரம் பருப்பு சூப்
துவரம் பருப்பு சூப்
Time: 30 min
துவரம் பருப்பு சூப்
Jion with us
துவரம் பருப்பு சூப்
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • துவரம்பருப்பு – 100 கிராம்
  •  இஞ்சி, பூண்டு – தலா 5 கிராம்
  •  உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
  •  கொத்துமல்லி – சிறிதளவு
  •  வெங்காயம் – 1
செய்முறை :

முதலில் துவரம்பருப்பைக் கழுவி நன்றாக வேகவிடவும். வெந்ததும், வடிகட்டவும்
வடிகட்டிய நீரில் அரைத்த இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து மிதமான தீயில் ஒருமுறை கொதிக்க விடவும்.

அடுப்பிலிருந்து இறக்கியதும் பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி தூவிக் கலந்து பரிமாறவும்

Post a Comment

0 Comments