கொண்டைக் கடலை குழம்பு

Time: 48 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
 •  {2} காய்ந்த மிளகாய்
 •  {100} கிராம் கருப்பு கொண்டைக் கடலை
 •  {2} முந்திரி
 •  {1} ஸ்பூன் தேங்காய் துருவல்
 •  {1} வெங்காயம்
 •  {2} தக்காளி
 •  புளி - தேவைக்கு.
 •  கொத்தமல்லி
 •  {3} ஸ்பூன் மிளகாய்த் தூள்
 •  கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
 •  உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் கருப்பு கொண்டைக் கடலையை நான்கு மணி நேரம் ஊறவைத்து. பிறகு உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும்
ப்ரஷ்ர்பேனில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் தாளித்து,வெங்காயம், தக்காளி வதக்கவும்.

பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி வெந்த கொண்டைக்கடலை சேர்த்துஅரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் புளிக்கரைசலைவிடவும்
5 நிமிடம் கழித்து கொதித்ததும் முந்திரி தேங்காய்த் துருவல் அரைத்து விழுது சேர்த்துமீண்டும் கொதிக்கவிட்டு குழம்பு சற்று கெட்டியானதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்பு:

கொண்டைக் கடலை குழம்பு செய்ய முதலில் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவேண்டும். பிறகு தேவையான பொருட்களை அதாவது காய்கறிகளை தண்ணீர் கொண்டு அலச வேண்டும். எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு இருத்தால் சுவையாக இருக்கம்

Post a Comment

0 Comments