வாழைத்தண்டு சூப்

வாழைத்தண்டு சூப்
வாழைத்தண்டு சூப்
Time: 30 min
வாழைத்தண்டு சூப்
Jion with us
வாழைத்தண்டு சூப்
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • வாழைத்தண்டு – ஒரு துண்டு
  •  மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
  •  சீரகத்தூள் – 1 ஸ்பூன்
  •  கொத்தமல்லி – 1/2 கட்டு
  •  உப்பு – தேவையான அளவு
செய்முறை :

வாழைத்தண்டையும், கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும்.

வடிகட்டியதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும்.

கொதி வந்தவுடன் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கலந்து இறக்கி பரிமாறவும்

Post a Comment

0 Comments