பெரிய நெல்லி சட்னி

பெரிய நெல்லி சட்னி
பெரிய நெல்லி சட்னி
Time: 50 min
பெரிய நெல்லி சட்னி
Jion with us
பெரிய நெல்லி சட்னி
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • காய்ந்த மிளகாய் - 10
  •  உளுத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
  •  பெரிய நெல்லிக்காய் - 10
  •  பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
  •  கறிவேப்பிலை - சிறிதளவு
  •  எண்ணெய் - 2 டீஸ்பூன்
  •  உப்பு - தேவைக்கேற்ப
  •  தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
செய்முறை :

முதலில் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கொட்டை நீக்கிய நெல்லிக்காய்களை சேர்த்து வதக்கவேண்டும்
பிறகு இதனுடன் உப்பு தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவேண்டும்
பின்பு மீதமுள்ள எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த விழுதுடன் சேர்க்க வேண்டும்.

Post a Comment

0 Comments