காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிட ஏன் சொன்னார்கள்


காலை மடக்கி உட்கார்ந்து சாப்பிட ஏன் சொன்னார்கள்
முன்னோர்கள் கூறிய மருத்துவங்களில் இதுவும் ஒன்று . நாம் காலை மடக்கி சம்மணம் போடு உக்காந்திருக்கும் பொழுது இடுப்பு பகுதியில் இருந்து மேல் நோக்கி அதிகமான இரத்தம் ஓட்டம் செல்கிறது .அந்த சமயத்தில் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதியில் இரத்தம் ஓட்டம் குறைந்து காணப்படும் . இதனால் உடலில் மிக முக்கிய உறுப்புகளாகிய சிறு நீரகம் , கணையம் ,நுரைஈரல் ,மூளை ,கண் ,காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில் இருப்பதால் அந்த பகுதிக்கு இரத்தம் சென்று நமக்கு சக்தியும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க செய்கிறது . இதனால் தான் நாம் சாப்பிடும்பொழுது கீழ் உக்கார்ந்து காலை மடக்கி உணவு சாப்பிடவேண்டும் . இரத்த ஓட்டம் இடுப்புக்கு மேல் சென்று உறுப்புகளின் இயக்கத்திறனை அதிகரிப்பது மட்டுமல்லாது ஜீரணத்தையும் நன்றாக நடைபெற உதவுகின்றது . 

Post a Comment

0 Comments