தேவையான பொருட்கள்:
- சுக்கு -ஒரு சிறிய துண்டு,
- சுக்கு -ஒரு சிறிய துண்டு,
- மிளகு -2 டீஸ்பூன்,
- மிளகாய்த்தூள் -அரை டீஸ் பூன்
- வெந்தயம் -ஒரு டீஸ்பூன்
- நறுக்கிய தக்காளி -கால் கப்,
- கடுகு, உளுத்தம்பருப்பு -தலா அரை டீஸ் பூன்,
- புளி -பெரிய நெல்லிக்காய் அளவு
- பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -ஒரு கப்
- மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன்
- கறிவேப் பிலை -சிறிதளவு
- எண்ணெய், உப்பு -தேவையான அளவு
செய்முறை :
முதலில் சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவேண்டும்
பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும் .
இதில் நறுக்கிய தக்காளியை ப் போட்டு வதக்கி, புளிக் கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க் கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

0 Comments