
தேவையான பொருட்கள்:
- பொருள் - அளவு
- ஓட்ஸ் 4 கப்
- இட்லி மாவு 2 கப்
- உப்பு தேவையான அளவு
செய்முறை :
ஓட்ஸ் இட்லி செய்வதற்கு முதலில் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நல்ல மாவாக இடித்துக்கொள்ளவும்.
ஓட்ஸ் மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, அதனுடன் இட்லி மாவை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்கக் கரைத்துக்கொள்ளவும்.
மாவை புளிக்க வைக்க வேண்டாம்.
இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைக்கவும்.
சுவையான ஓட்ஸ் இட்லி தயார்.
0 Comments