பொட்டுக்கடலைச் சட்னி


பொட்டுக் கடலைச் சட்னி

புரதத்தை அதிகரிக்க உதவும் பொட்டுக் கடலை சட்னி

தேவையான பொருள்கள்:
 • பொட்டுக்கடலை 1/2 கப்
 • பச்சை மிளகாய் 3  
 • இஞ்சி சிறிய துண்டு
 • துருவிய தேங்காய் 1 1/2 கப்
 • சின்ன வெங்காயம் 4  
 • உப்பு தேவையான அளவு  
 • எண்ணெய் ஒரு தேக்கரண்டி
 • உளுத்தம் பருப்பு 1/2 தேக்கரண்டி
 • கடுகு ஒரு தேக்கரண்டி
 • சீரகம் 1/2 தேக்கரண்டி
 • கருவேப்பில்லை 6  

செய்முறை:

சின்ன வெங்காயம் தோல் உரித்து பொடியாக நறுக்கவும்.
மிக்ஸியில் பொட்டுக்கடலை, தேங்காய், சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீருடன் நன்றாக அரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து கலக்கவும்.
இதோ சுவையான பொட்டுக்கடலை சட்னி தயார்.
இதனை இட்லி, தோசை, பொங்கலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

தக்காளிப் பச்சடியை அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை தரும். கோடை காலங்களில் இதனை செய்து சாப்பிடலாம். இது உடலை வளர்கிறது.

Post a Comment

0 Comments