மொச்சை மசாலா குழம்பு

Time: 40 min
Jion with us
Click to Subscribe
தேவையான பொருட்கள்:
  • தேங்காய்ப் பால் அரை கப்,
  •  கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்,
  •  உப்பு தேவையான அளவு,
  •  பெருங்காயம் தலா ஒரு டீஸ்பூன்
  •  புளி நெல்லிக்காய் அளவு (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), துவரம் பருப்பு,
  •  மொச்சைப்பருப்பு ஒரு கப்,
  •  சாம்பார் பொடி 3 டீஸ்பூன்,
  •  பாசிப்பருப்பு தலா அரை கப், கடுகு, வெந்தயம்,சீரகம், கறிவேப்பிலை ,
  •  கொத்தமல்லி -தேவையான அளவு
செய்முறை :

முதலில் புளிக் கரைசலுடன் சாம்பார் பொடி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து மொச்சையைப் போட்டு கொதிக்க விடவேண்டும்
பின் குழம்பு நன்றாக கொதித்ததும், வேக வைத்த துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து, தேங்காய்ப் பாலை விடவேண்டும் .
பிறகு குழம்பு வெந்ததும், எண்ணெயில் கடுகு, வெந்தயம் முதலியவற்றி தாளித்துக் கொட்டி கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Post a Comment

0 Comments