தக்காளி கிளியர் சூப்


சமைக்க தேவையானவை:
  •  தக்காளி - ஒன்று
  •  பட்டை - சின்ன துண்டு
  •  லவங்கம் - 2
  •  மிளகு - 4 (அ) 5
  •  உப்பு - தேவைக்கு

உணவு செய்முறை :

அனைத்தையும் குக்கரில் போட்டு, 1 - 2 கப் தண்ணீர் சேர்த்து 3 - 4 விசில் வைத்து எடுக்கவும்.
பின் தண்ணீர் இல்லாமல் அனைத்தையும் எடுத்து மிக்ஸியில் உப்பு சேர்த்து நன்றாக அடித்து வேக வைத்த தண்ணீரிலேயே சேர்த்து ஒரு கொதி விட்டால் சூப் தயார்.

Post a Comment

0 Comments